தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய மாண்புமிகு ஆர்.என்.இரவி அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நல்வாழ்த்துகள்

செய்திகள்
s2 281 Views
  • தமிழக ஆளுநர் ஆர். என்.இரவி

    தமிழக ஆளுநர் ஆர். என்.இரவி

  • தமிழக ஆளுநர் ஆர். என்.இரவி
Published: 10 Sep 2021

Loading

காவல்துறையில் மாநில அளவிலும், தேசிய புலனாய்வுத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், இந்திய அரசின் பாதுகாப்புத் துணை ஆலோசகராகவும், நாகலாந்து ஆளுநராகவும் பணியாற்றி, தற்போது தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கக்கூடிய மாண்புமிகு ஆர்.என்.இரவி அவர்களுக்கு புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிகமிக முக்கியமான இத்தருணத்தில் தமிழக ஆளுநராகப் பதவியேற்கவுள்ள அவரது பணியால் தமிழ் மாநிலம் தேசிய நீரோட்டத்தில் நிலைத்து நிற்கும் என நம்புகிறேன்.
Puthiya Tamilagam Party congratulates Hon’ble RN.Ravi for the appointment as Governor of Tamilnadu. I feel he is the right choice to head Tamilnadu at this juncture.

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
10.09.2021