22 ஏப்ரல் 2023: டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கு இணங்க விருதுநகர் மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் வாக்காளர் முகவர் அமைக்கும் பணியை துரிதப்படுத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் எதிரே உள்ள தேவேந்திரகுல அரசு ஊழியர்கள் சங்க கட்டிடத்தில் நடந்தது

மாநில துணை பொதுச் செயலாளர் திரு கதிரேசன், மாநில அமைப்பு செயலாளர் திரு கோ.ராமராஜ் , மாநில வழக்கறிஞர் செயலாளர் திரு செல்வக்குமார் அவர்கள் முன்னிலையில் மாவட்ட இணைச் செயலாளர் திருப்பதி வி.ஜி குணம், தலைமையில் நடைபெற்றது இதில் ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் திரு குருவையா, திருவில்லிபுத்தூர் ஒன்றிய செயலாளர் சந்தனக்கனி,s.t.கண்ணன் வேம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாரிக்கண்ணன்,s.p.பொண்ணுச்சாமி சோலைசேரி கணேசன் மம்சாபுரம் ராமர் வத்ராப் வீராச்சாமி கண்ணன்குமார் பச்சமலையான் சிவகாசி அய்யாச்சாமி லட்சுமணன் விருதுநகர் நகர செயலாளர் செந்தில்குமார் திருச்சுழி ராமேஷ் சாத்தூர் ஒன்றிய செயலாளர் முனியாண்டி வழக்கறிஞர் N.சுந்தரம் சேத்தூர் நகர செயலாளர் முருகன் மகேஷ் மற்றும் ஒன்றிய இணை துணை செயலாளர்கள் நகர செயலாளர்கள் கிளை அனைவரும் கலந்து கொண்டனர்