தூத்துக்குடி மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வாக்கு சாவடி முகவர் அமைக்கும் பணியின் துரிதப்படுத்தும் விதமாக ஏப்ரல் 20 2023 அன்று மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி டவுன் திலக் லாட்ஜில் நடைபெற்றது
மாநில மேலிட பொறுப்பாளர் இரும்பொறை சேதுராமன் மற்றும் கிருபை ராஜ் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் மாநில பொருளாளர் செல்லத்துரை மாநில மகளிர் அணி அமைப்பாளர் சரஸ்வதி மதுரை மாவட்ட துணை செயலாளர் வைரமுனுசாமி மாநில துணை அமைப்பு செயலாளர் லிங்கராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர் கூட்டத்தில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் கோவில்பட்டி விளாத்திகுளம் ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர் ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி முகவர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் தொகுதிக்குட்பட்ட ஒன்றிய செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில் இம்மாதம் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி முகவரி அமைக்கும் பணியில் முழுமையாக பூர்த்தி செய்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கோவில்பட்டி அதிக்குமார் ஓட்டப்பிடாரம் பரமசிவம் பொன்னமிருதம் மாவட்ட இளைஞரணி குறு காட்டூர் சதீஷ் மற்றும் மாநில மகளிர் அணி சேர்ந்த காசிலிங்கபுரம் இந்திரா சட்டமன்றத் தொகுதி அமைப்பாளர்கள் விளாத்திகுளம் பெருமாள் ஒட்டப்பிடாரம் லிங்கராஜ் கோவில்பட்டி அதி குமார் தூத்துக்குடி ரமேஷ் ஸ்ரீவைகுண்டம் சதீஷ் திருச்செந்தூர் ராஜன் ஒன்றிய செயலாளர்கள் உமையண்ணன் மாடசாமி செண்பக கனி ஜெயவீரன் கருப்புசாமி சண்முகநாதன் மாடசாமி சக்கரவர்த்தி முருகையா முருகேசன் ராஜேந்திரன் பொன்னமிருதம் பரியன் உள்பட 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
20 ஏப்ரல் 2023
