புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க

கோவையில் கடந்த 15ஆம் தேதி தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தியபடி, ஏப்ரல் 30ஆம் தேதிக்குள், வாக்குச்சாவடி முகவர்கள் நியமன பணியை பூர்த்தி செய்யப்பட வேண்டும். அப்பணியை துரிதப்படுத்தும் பொருட்டு, அண்மையில் சட்டமன்றத் தொகுதி வாரியாக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மற்றும் துணைப் பொறுப்பாளர்களை உள்ளடக்கிய கூட்டம் 23.04.2023 இன்று தென்காசி மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கடையநல்லூர் மங்களாபுரம் சமுதாய நலக்கூடத்தில் கூட்டம் நடைபெற்றது

வரவேற்புரை ;

திரு. எஸ். எம் திருமலைச்சாமி அவர்கள் கடையநல்லூர் நகர செயலாளர்,

முன்னிலை;

திரு .செல்வராஜ் அவர்கள் மாவட்ட இணைச் செயலாளர்,
திரு .ஆர். கே .கிருஷ்ண பாண்டியன் அவர்கள்
திரு . தங்கபாண்டியன் அவர்கள்
மாவட்ட துணை செயலாளர்

தலைமை ;
திரு . அ. ராசையா அவர்கள் மாவட்டச் செயலாளர்

சிறப்புரை; திரு . வாழையூர் குணா M.A.,MED.,M.PHIL.,
மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர்,

நன்றியுரை; திரு .மகேஷ் செங்கோட்டை நகர செயலாளர்

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் ;

G. ராஜா மாவட்ட இளைஞரணி செயலாளர் ,

A. உதயகுமார்,
மாவட்டத் துணைச் செயலாளர்,

சந்திரன், முன்னாள் தென்காசி மாவட்ட செயலாளர்

முருகேசன்
கீழப்பாவூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ,

செல்வம் வாசு ஒன்றிய செயலாளர்

V. ராமையா ஒன்றிய செயலாளர் குருவிக்குளம் வடக்கு

K.மகேஷ் குமார்
ஒன்றிய செயலாளர் ( குருவி குளம் தெற்கு )

A. சரவணன் குருவிகுளம் தெற்கு ஒன்றிய இணை செயலாளர்,

M.வில்சன்
கடையநல்லூர் ஒன்றிய செயலாளர்

இசக்கி பாட்டா குறிச்சி ஒன்றிய செயலாளர்

V.முருகன் முன்னாள் மேலநீலி ஒன்றிய செயலாளர் குலசேகரமங்கலம்,

திருமலை குமார்
சுரண்டை நகர செயலாளர்

சுந்தர்ராஜ்
திருவேங்கடம் நகர செயலாளர்

C.கண்ணன் கிருஷ்ணாபுரம் கடையநல்லூர் நகர இணை செயலாளர்,

P.கணேசன் நகர துணை செயலாளர்

மா. சமுத்திரக்கரணி

S. முருகன் செந்துட்டியாபுரம் , சங்கரன்கோவில் ஒன்றிய துணை செயலாளர் ,

ப. கிருஷ்ணன் மேல பாட்டா குறிச்சி

R. இமானுவேல், சீராந்தல்

K. வேலு பாண்டியன் ,கற்குடி

S. சாத்தன் ,

பெரிய இசக்கி முத்து மலையாங்குளம்

செ.கனி முத்து,

க. சீனி பாண்டி

V. கணேசன்

K. அழகுமலை

K. சுப்புராஜ்

P. பாக்யராஜ் மீனாட்சிபுரம்

V. நாகராஜ் குமாந்தாபுரம்

M. காசி பாண்டி

த. மகேஷ்

G. பண்டாரம் கடையநல்லூர்

ராஜேஷ் கண்ணா

T. அஜித்குமார் தகவல் தொழில்நுட்ப பிரிவு கடையநல்லூர்

மற்றும் 50க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு அக்கூட்டத்தில். கீழ்க்கண்ட முடிவுகளை செவ்வனே செயல்படுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

* வாக்குச்சாவடி முகவர்கள் நியமனத்தை விரைந்து நிறைவு செய்திட வேண்டும்.

* வாக்குச்சாவடி முகவர்களின் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் ஒன்றிலிருந்து துவங்கி கடைசி பூத் வரை பூத் வாரியாக ஒழுங்குபடுத்தப்பட்டு, புத்தக வடிவில் தலைமைக்கு விரைவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

* பூரண மதுவிலக்கு மற்றும் சட்டவிரோத பார்களை தடை செய்ய வலியுறுத்தி சென்னையில் மே முதல் வாரத்தில் நடைபெற உள்ள பேரணிக்கு ஒரு ஒன்றியத்திற்கு குறைந்தது 20 பேராவது கலந்து கொள்ளகூடிய வகையில் ஆயத்தமாக வேண்டும்.

* அப்பேரணியில் கலந்துகொள்ளக்கூடிய நமது கட்சியினர் அனைவரும் வெள்ளை சட்டை, மற்றும் சிவப்பு-பச்சை மப்ளர் கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும்.

* மே மாதம் கடைசி அல்லது ஜூன் முதல் வாரத்தில் புளியங்குடியில் மதுவிலக்கை வலியுறுத்தி நடைபெற உள்ள நூறு பொதுக் கூட்டங்களின் முதல் கூட்டம் நடைபெற உள்ளது. அதற்குண்டான பணியினை இன்றே தொடங்க வேண்டும்.

* 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான சுவர் எழுத்து பிரச்சாரங்களை முடிந்த அளவிற்கு இப்பொழுதிலிருந்தே துவங்க வேண்டும்.