ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு விருதுநகர் மாவட்டம் புதிய தமிழகம் கட்சி சார்பாக இன்று (04.6.2023 ) மெழுகுவர்த்தி ஏந்தி நினைவுடன் கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கலந்து கொண்டவர்கள்:

1. திரு.கோ.ராமராஜ்- மாநில அமைப்பு செயலாளர்
2.திரு. வழக்கறிஞர்- செல்வக்குமார்- மாநில வழக்கறிஞர் பிரிவு
3.திரு.திருப்பதி – மாவட்ட பொருப்பாளர்
4.திருமதி.காளீஸ்வரி-மாநில மகளிரணி
5.திருமதி. சாந்தி- மாவட்ட மகளிரணி
6.திரு.VG குணம்- மாவட்ட இணை செயலாளர்
7.திரு.லட்சுமணன்- சிவகாசி மாநகர செயலாளர்
8. திரு. அய்யாச்சாமி- ஒன்றிய இணை செயலாளர்
9.திரு.முருகன்-சிவகாசி ஒன்றிய செயலாளர்

மாவட்ட ஒன்றிய பொருப்பாளர்கள்:

ST கண்ணன்,
சீனிவாசகன், மாரிக்கண்ணன்,
சந்தனக் கனி,
வீராச்சாமி,
கண்ணன்,
சாத்தூர் முனியாண்டி,
இளையராஜா,
55 குமரன்,
சிவகாசி பொன்னுச்சாமி,
மேலும் நகர பேரூர்,ஒன்றிய கிளை பொருப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டார்கள்.