புதிய தமிழகம் கட்சியின் சார்பாக இன்று (04/06/2023) 11.மணி அளவில் நடைபெற்ற மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் நகரி பகுதியில் ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது

மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் வைரம்முனிசாமி

வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் லட்சுமணன்

நகரி குடும்பனார் மலைச்சாமி

சி புதூர் கிளைச் செயலாளர் அஜித்குமார்

மற்றும் ஜெயமுருகன் நாகராஜ் ராமமூர்த்தி முத்துக்குமார் பூமாரி மணி மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்

மதுரை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் வைரம்முனிசாமி தலைமையில் நடைபெற்றது.