தூத்துக்குடி மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக டாக்டர் அய்யாவின் ஆணைக்கிணங்க தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் பேருந்து நிலையம் அருகில் நடந்த
* ஒரு லட்சம் கோடி ஊழல்!
* 22பேர் மரக்காணம் மது மரணம்!
* பட்டிலுக்கு 10ரூ பகிரங்க பாலாஜி!
* சிபிஐ விசாரணை!
* பாலாஜி பதவி நீக்கம்!
மற்றும்
பூரண மதுவிலக்கு வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு
மு.மாரிமுத்து கிருஷ்ணன்
மாநில இளைஞரணி அமைப்பாளர் தலைமை வகித்தார் மற்றும் P.பொன்னுச்சாமி (Ex-ஒன்றிய செயலாளர்)
G.பாஸ்கர்
V.தங்கமாரியப்பன் (ஒன்றிய துணைச் செயலாளர்)
ஆகியோர் முன்னில வகித்தனர் மற்றும் A.குட்டி (நகரச் செயலாளர்) பொன்ராஜ் (விவசாய அணி)
ராமலிங்கம் லட்சுமணன் பாலமுருகன்
M.கமல்பாண்டியன் காளிமுத்து கயத்தார் முருகையா
வன்னிய பெருமாள் S.அழகர்சாமி P.முனியசாமி P.நாகராஜ்
S.பன்னீர் S.முத்துக்குமார் M.சக்திவேல்
மற்றும்
மாநில மாவட்ட நகர கிளை செயலாளர் கலந்துகொண்டனர்