செந்தில் பாலாஜி பதவி நீக்கம் மற்றும் பூரணம் மதுவிலக்கு வலியுறுத்தி, நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எஸ் முப்பிடாதி தலைமையில் மாநில துணை அமைப்புச் செயலாளர் சரஸ்வதி முருகன் மாநில தொண்டர் அணி செயலாளர் சுரேந்திரன் மாவட்ட துணைச் செயலாளர் ஏ வேல்முருகன் அம்பாசமுத்திரம் நகரச் செயலாளர் சேகர் அம்பாசமுத்திரம் துணைச் செயலாளர் மம்மு துறை விக்கிரம சிங்கபுரம் நகரச் செயலாளர் தேவ சகாயம் அம்பாசமுத்திரம் முன்னாள் ஒன்றிய செயலாளர் இளையராஜா செல்வகுமார் அம்பாசமுத்திரம் ஒன்றிய துணைச் செயலாளர் பாலகிருஷ்ணன் சேரை ஒன்றிய செயலாளர் கண்மணி மாவீரன் சேரை ஒன்றிய மேற்குச் செயலாளர் மாசு ராஜன் சேரை ஒன்றிய துணைச் செயலாளர் ஆறுமுகம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஏ எஸ் முத்து மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் 250 பெண்கள் 50 ஆண்கள் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
இடம்:அம்பாசமுத்திரம்
தேதி:27 மே 2023
முந்தையது
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
தேதி: 27 மே 2023
இடம்: அம்பாசமுத்திரம்
அடுத்தது
செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
தேதி: 27 மே 2023
இடம்: அம்பாசமுத்திரம்
