ஒரு லட்சம் கோடி ஊழல் சிபிஐ விசாரணை கோரியும் செந்தில் பாலாஜி பதவி நீக்கம் மற்றும் பூரணம் மதுவிலக்கு வலியுறுத்தி, நெல்லை மாவட்டத் துணைச் செயலாளர் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் A. வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நபர்கள்..
1.சரஸ்வதி முருகன் மாநில துணை அமைப்புச் செயலாளர்
2. சுரேந்திரன்
மாநில தொண்டர் அணி அமைப்பு செயலாளர்
3. முப்பிடாதி
மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர்
4. A.s முத்து
மாவட்ட வர்த்தக அணி செயலாளர்
5. மாசு ராஜன்
சேரை ஒன்றிய செயலாளர் மேற்கு
6. கண்மணி மாவீரன்
சேரை ஒன்றிய செயலாளர் கிழக்கு
7. ஆறுமுகம்
சேரை ஒன்றிய துணைச் செயலாளர்
8. மம்முதுரை
அம்பாசமுத்திரம் நகர செயலாளர்
9. தேவ சகாயம்
வி கே புரம் நகர செயலாளர்
10. சேகர்
அம்பை நகர செயலாளர்
11. மணி
முன்னாள் சேரை ஒன்றிய செயலாளர்
12. ஆறுமுகம்
சேரை நகரச் செயலாளர்
13. இளையராஜா
முன்னாள் ஒன்றிய செயலாளர் அம்பாசமுத்திரம் மற்றும் பலர்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மொத்த நபர்கள் எண்ணிக்கை..250
ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடம் வீரவநல்லூர் பஸ் நிலையம் சேரன்மகாதேவி ஒன்றியம்…
