ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று (04.06.2023) கோவை பொதிகை இல்லத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேபோல, அனைத்து மாவட்டங்களிலும் புதிய தமிழகம் கட்சியின் சார்பாக மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது.