மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் ஜூன் 15 இன்னும் மூன்றே தினங்கள் உள்ளன தென்காசி மாவட்டம், புளியங்குடி சிந்தாமணியில் நடைபெற இருக்கின்றது
.தமிழர்களே!
அணி திரண்டு வாருங்கள்
மதுவை ஒழிப்போம்
மனிதம் காப்போம்
இன்று 12.6.2023 காலை வாசுதேவநல்லூர் பேருந்து நிலையத்தில் பரப்பரை செய்தபோது .
களப்பணியில் ..
வாழையூர் குணா
M.A. M.ED.,M.PHIL., மாநில துணை கொள்கை பரப்புச் செயலாளர்,
செல்வம்
வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் ,
உமர் அத்தா
வாசு நகர செயலாளர்
மரியதாஸ்
ஒன்றிய இனை செயலாளர்
மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர் .
