புதிய தமிழகம் கட்சியின் தலைவர்
மது ஒழிப்பு போராளி டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க

11.6.2023 இன்று மாலை 5.30 மணியளவில் தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட சிந்தாமணி பகுதியில் மது ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு புளியங்குடி சிந்தாமணி மெயின் ரோடு , ஜூன் 15.6.2023 பொதுக்கூட்டத்திற்கான துண்டறிக்கையை வீடு வீடாக வழங்கிய களப்பணியில்

வாழையூர் குணா
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்,

C. செல்வராஜ்
மாவட்ட இணை செயலாளர் ,

K.பால்ராஜ்
மாவட்ட விவசாய அணி செயலாளர்

S. சாமிதுரை
புளியங்குடி நகர செயலாளர்

T.முருகேஷ்
புளியங்குடி நகர துணை செயலாளர்

S.மாரியப்பன்

S.முருகன்
புளியங்குடி EX. நகராட்சி கவுன்சிலர்

மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.