புதிய தமிழகம் கட்சியின் தலைவர் மது ஒழிப்பு போராளி டாக்டர் ஐயா அவர்கள் தலைமையில் நாளை மறுதினம் ஜூன் 15 வியாழக்கிழமை மாலை 4 மணி அளவில் தென்காசி மாவட்டம், புளியங்குடி, அருகே சிந்தாமணி பிரதான சாலையில் ” மது ஒழிப்பு மக்கள் இயக்கம் உறுதி மொழி ஏற்பு” மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கின்றது. அக்கூட்டம் தொடர்பாக இன்று 13.6.2023 மாலை 4 மணியளவில் சிந்தாமணி சங்கரன்கோவில் ரோடு சகாதேவன் ஹாலில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது . அந்த சந்திப்பில் மதுவால் ஏற்படுகின்ற தீங்குகளும் அதனூடாக ஏற்பட்ட ஊழல்களை குறித்த நூலினை நிருபர்களிடம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில்…
பொன். ஜெயசீலன்
மாநில கொள்கை பரப்பு செயலாளர் ,
வாழையூர் குணா
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்,
ராஜேந்திரன்
துணை அமைப்பு செயலாளர்
ராசையா
மாவட்ட செயலாளர்
C. செல்வராஜ்
மாவட்ட இணை செயலாளர் ,
தங்கப்பாண்டி
மாவட்ட துணைச் செயலாளர் ,
S. சாமிதுரை
புளியங்குடி நகர செயலாளர்
T.முருகேஷ்
புளியங்குடி நகர துணை செயலாளர்
செல்வம்
புளியங்குடி வர்த்தக அணி
S.முருகன்
புளியங்குடி EX. நகராட்சி கவுன்சிலர்
,T.மகேஷ்
செங்கோட்டை ஒன்றிய செயலாளர்
மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
