புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆனைக்கிணங்க டாஸ்மாக் கடையில் நடைபெறும் ஊழல், கள்ளசந்த்தையில் விற்கப்படும் போலி மது வை தடுத்திடவும், சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரியும் இராமநாதபுரம் மாவட்டம் செயலாளர் சிவ.பாலுசாமி தலைமையில் , மாவட்ட ஆட்சிதலைவர், மாவட்ட காவல்ஆய்வாளர், மாவட்ட கலால்துறைஅலுவலர் மற்றும் ஊழல் தடுப்பு துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோர்களுக்கு புகார் மனு நேரில்கொடுக்கப்பட்டது
சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரி மனு
இடம்:இராமநாதபுரம்
தேதி:6 ஜூன் 2023
முந்தையது
சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரி மனு
தேதி: 6 ஜூன் 2023
இடம்: இராமநாதபுரம்
அடுத்தது
மாஞ்சோலை தேவராஜ் உடலிற்கு புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி
தேதி: 6 ஜூன் 2023
இடம்: இராமநாதபுரம்
