புதிய தமிழகம் கட்சியின் மீதும் டாக்டர் ஐயா அவர்களின் மீதும் தீவிர பற்று கொண்டு மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வுரிமை மீட்டெடுக்கும் போரில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு டாக்டர் ஐயா அவர்களின் தலைமையின் கீழ் களப்பணி ஆற்றிய மாஞ்சோலை தேவராஜ் அவர்கள் நேற்று இயற்கை எய்தினார். 8.6.2023 இன்று அவருடைய உடலுக்கு மலர்மாலை செலுத்தி அவருக்கு இரங்கல் தெரிவித்த போது .

கிருபைராஜ்
மாநில துணை அமைப்புச் செயலாளர் ,

ராஜேந்திரன்
மாநில துணை அமைப்புச் செயலாளர்,

வாழையூர் குணா
மாநில துணைக் கொள்கை பரப்பு செயலாளர் ,

நெல்லை சிவக்குமார்
மாநிலத் துணைக் கொள்கை பரப்பு செயலாளர்,

பாலாஜி
டாக்டர் அய்யா அவர்களின் நேர்முக உதவியாளர் ,

ராஜசேகர்
மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ,

நடேசன்
நெல்லை முன்னாள் மாவட்ட செயலாளர் ,

ராமகிருஷ்ணன்,
தென் மண்டல செய்தி தொடர்பாளர் ,

செல்வமணி
மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் ,

அசோக் குமார்
மாநில வழக்கறிஞர் பிரிவு

முத்தையா ராமர்
நெல்லை மாவட்ட செயலாளர்,

ஜெயபால் யாதவ்
மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்,

அண்ணாவிமுத்து
மாவட்ட நிர்வாகி ,

மாரிமுத்து
மானூர் ஒன்றிய செயலாளர்,

முருகன்
மானூர் ஒன்றிய துணை செயலாளர் ,

கண்மணி மாவீரன்
சேரமாதேவி ஒன்றிய செயலாளர்

ரவி,

உதயா ,

மணிகண்டன் ,

சந்திரன் ,

சுரேஷ் ,

அரசமணி,

பிரீத்திபன்,

மூர்த்தி ,

இளையராஜா,

வேல்முருகன் ,

முப்புடாதி, மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் ( வ)

மம்துரை

சாமி,

தளவாய் பாண்டி,

முப்புடாதி,

இளையராஜா

,ராமர்,

அந்தோணி ,

கருப்புசாமி,

பலவேசம்,

சரவணன்,

பூவைய்யா ,

,சமுத்திரம்,

ஆறுமுகம் ,

தேவா ,

சுப்பிரமணியன்,

ஆசை செல்வம்,

கருணாநிதி,

தென்காசி மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா,
அப்போஸ், மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பல்வேறு அரசியல் கட்சியினர்கள் பொதுமக்கள் மாஞ்சோலை தேவராஜ் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.