புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆனைக்கிணங்க டாஸ்மாக் கடையில் நடைபெறும் ஊழல், கள்ளசந்த்தையில் விற்கப்படும் போலி மது வை தடுத்திடவும், சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரியும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாவட்ட கலால் துறை அதிகாரி கலந்து கொண்டவர்கள் சிவநாத பாண்டியன் மாவட்ட செயலாளர் பொன்னர் ஒன்றிய செயலாளர் கோபி ஆனந்த் மாநகராட்சி செயலாளர் முருகேசன் முன்னாள் மாவட்ட செயலாளர் கனகராஜ் முன்னாள் மாவட்ட செயலாளர்