புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா ஆனைக்கிணங்க டாஸ்மாக் கடையில் நடைபெறும் ஊழல், கள்ளசந்த்தையில் விற்கப்படும் போலி மது வை தடுத்திடவும், சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரியும் மதுரை மாவட்டம் ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மாவட்ட செயலாளர் துரை தாமோதரன் துணை செயலாளர் வைரம் முனியசாமி மாநில இளைஞர் அணி செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் லட்சுமணன் ஆகியோர் மனு அளித்தனர்
சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரி மனு
இடம்:மதுரை
தேதி:6 ஜூன் 2023
