விருதுநகர் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பாக விருதுநகர்மாவட்டதில் இரண்டு வருடமாக சட்டவிரோத டாஸ்மாக் பார் நடத்தி அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து அரசுக்கு வர
வேண்டிய உரிய வருவாயை அனைவரிடமும் வசூலிக்க வேண்டும் என்று…..
1. விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர்
2. விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்
3. விருதுநகர் துணை கண்காணிப்பாளர்
4. விருதுநகர் மாவட்ட கலால் துறை அதிகாரி ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது
சட்டவிரோத பார் நடத்தியவர்கள் மீது வழக்கு தொடர கோரி மனு
இடம்:விருதுநகர்
தேதி:6 ஜூன் 2023
