புதிய தமிழகம் கட்சி தென்காசி மாவட்டம் தேதி: 1-7-2023 டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க புளியங்குடி நகரத்தில் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது.
தலைமை
இரும்பொறை
சேதுராமன்
மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர்
கலந்து
கொண்டவர்கள்
செ.செல்வராஜ்
மாவட்ட இணை செயலாளர்
எம்.சாமிதுரை
நகர செயலாளர்
புளியங்குடி
கே.பால்ராஜ்
மாவட்ட விவசாய அணி
திரு.துரைப்பாண்டி
வார்டு செயலாளர்
அய்யா புரம்
திரு.முருகன்
வார்டு செயலாளர்
சிந்தாமணி
திரு.சேகர்
நகர துணை செயலாளர்
புளியங்குடி
களப்பணி செய்த கிராமம்
[1] – அய்யா புரம்
[2] – சிந்தாமணி-2
வாசுதேவல்லூர் சட்டமன்ற தொகுதி
