இராசபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி முகவர் நியமனத்தை 20ந் தேதிக்குள் முடிக்க வேண்டி மாநில துணைப் பொதுச் செயலாளர் S.கதிரேசன்(ம) மாவட்ட இணை செயலாளர் V. திருப்பதி ஆகியோர்கள் தலைமையில் சட்ட மன்ற தொகுதிநகர, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர் கலந்தாய்வு கூட்டம் இன்று 01.07.2023 இராஜபாளையம் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது..
ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர் நியமனம்
இடம்:ராஜபாளையம்
தேதி:1 ஜூலை 2023
முந்தையது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் புதிய தமிழகம் கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம்
தேதி: 1 ஜூலை 2023
இடம்: ராஜபாளையம்
