புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் அய்யா MD,Ex.MLA,.. அவர்களின் ஆணைக்கிணங்க

இன்று 1.7.2023 கீழப்பாவூர் ஒன்றியத்திற்குட்பட்ட கடப்பாகத்தி, மேலப்பாவூர், குலசேகரப்பட்டினம், ராமலிங்கபுரம்,
கீழ வெள்ளக்கால், சுரண்டை, மேல மெய்ஞானப்புரம் ஆகிய கிராமங்களில் நிர்வாகிகளை சந்தித்து,

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் முகவர்கள் நியமிக்கும் பணியை துரிதப்படுத்தி விரைவாக முடிக்க வேண்டும்.

அண்டை மாவட்டங்களில் எதிர் வருகின்ற 6,7,8,9,10,11,12, ஆகிய தினங்களில் டாக்டர் ஐயா அவர்கள்,தலைமையில் நடைபெற இருக்கின்ற நடைபெற இருக்கின்ற மது ஒழிப்பு மக்கள் இயக்கம் பொது கூட்டத்திற்கு ஆட்களை திரட்டுவது,

டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம்!
புதிய தமிழகம் படைப்போம்! டாக்டர் ஐயா அவர்கள் எழுதிய நூலை வீடு தோறும் வழங்க வேண்டும்.

எதிர் வருகின்ற ஜூலை 15 பெண்களை முன்னிறுத்தி அனைத்து மதுபான கடைக்கு முன்பாக மது பாட்டில் உடைக்கும் போராட்டத்தில் பெண்களை அதிகமாக பங்கேற்க வைப்பது என வலியுறுத்தப்பட்டது. இப்பணியில்.

வாழையூர் குணா*
மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர்

R.K. கிருஷ்ணா பாண்டியன்*
மாவட்ட இணை செயலாளர்

கணேசன்
மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்

வினோ
கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர்,

சிந்தாமணி சுரேஷ்
தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர்

ராஜாராம்
கோட்டையூர்
புதிய தமிழகம் கட்சி தொழிற்சங்கம்

கோட்டையூர், மணிகண்டன்

கிருஷ்ணன்,

செல்வம் ,

M.முருகேசன்

குணசாமி( எ) சாமிதுரை

மற்றும் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.