தமிழகத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மது கடைகளில் முறைகேடாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்களில் மது விற்பனையில் ஒரு இலட்சம் கோடி ஊழல் ; மரக்காணம் மது மரணம்; ரூபாய் பத்து பகிரங்க பாலாஜி ;சிபிஐ விசாரணை; தமிழகத்தில் பூரணமது விலக்கை அமல்படுத்த வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க இன்று திருச்சி மேற்கு மாவட்டம் முசிறி கைகட்டி காலை 10.30.மணி அளவில் மாவட்டச் செயலாளர் சின்னையன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.