ஒரு லட்சம் கோடி ஊழல்
22 பேர் மரக்காணம் மது மரணம் பாட்டிலுக்கு பத்து ரூபாய் பகிரங்க பாலாஜி
சிபிஐ விசாரணை
பாலாஜி பதவி நீக்கம் பூரணம் மதுவிலக்கு வலியுறுத்தி
புதிய தமிழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
நாள் 27/5/2023
இடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திண்டுக்கல்
தலைமை கா. சிவநாத பாண்டியன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்
முன்னிலை பிரதீப் பாண்டியன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர்
ரத்தினமணி மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் வரவேற்புரை
பொன்னர் திண்டுக்கல் ஒன்றிய செயலாளர்

உரை
பழனி விஜயகுமார் மாநில துணை பொதுச்செயலாளர் சௌந்தரராஜன்
மாவட்ட இணை செயலாளர்
திருப்பதி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்

ஒன்றிய
செயலாளர்கள்

பொன்னர் திண்டுக்கல்

ராமச்சந்திரன் குஜிலியம்பாறை பேச்சிமுத்து
தண்டபாணி பழனி

ஜெயபிரகாஷ் வத்தலகுண்டு

நீதி அரசன்

நிர்வாகிகள்
முருகவேல். அசோக் குமார்‌ கணேசன் ரஞ்சித் .தோராமணி சுரேஷ். கருப்பையா பாலமுருகன். போஸ் பாண்டியன் மணிகண்டன்
பூவா மணிகண்டன் மகேஸ்வரி அழகுமணி பாப்பாத்தி .லதா. ராணி வித்தியா
நன்றி உரை
முருகவேல்
ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் திண்டுக்கல்.