வாழ்க! டாக்டர் ஐயா!
வளர்க புதிய தமிழகம்.
பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி!
டாக்டர் ஐயாவின் ஆணைக்கிணங்க
தூத்துக்குடி மாவட்டம்
கோவில்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்
மிக மிக சிறப்பாக நடைபெற்றது!
பெண்களின் ஆதரவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது!
அனைத்து தரப்பு பொதுமக்களின் ஆதரவும்
கட்சி பொறுப்பாளர்கள் ஒத்துழைப்புடன் மிகச் சிறப்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை!
தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலாளர்,
B. அதி குமார குடும்பர்
ஆட்டோ.S. மாடசாமி
நகரச் செயலாளர்.
ஒன்றியச் செயலாளர்
Er.P. கருப்பசாமி
நகரத் துணைச் செயலாளர்.
V. ஹரிஷ் பாண்டியன்.
நகர ஆட்டோ தொழிற்சங்க செயலாளர்
P. ஞானசேகரன்.
நகர இளைஞரணி தலைவர்
தளபதி M. தங்கராஜ்.
நகர இளைஞரணி செயலாளர்
T. மகராஜன் தேவேந்திரன்.
நகர கிளை பொறுப்பாளர்
மாரி. கனகராஜ்.
முன்னாள் கிளை பொறுப்பாளர்.
M. ரெங்கராஜன்.
மற்றும்
எங்களுக்கு பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினருக்கும்.,
எங்களுக்கு ஆதரவு நல்லிய பத்திரிக்கை நிருபர்களுக்கும் நண்பர்களுக்கும்
பொதுமக்களும்
நன்றி நன்றி நன்றி!
