தமிழக அரசு புதிய சட்டத்தை கொண்டுவந்துள்ள 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணிநேர வேலை திருத்த சட்டத்தை சட்டசபையிலேயே திரும்ப பெற வலியுறுத்தி நெல்லை சந்திப்பில் புதிய தமிழகம் கட்சி சார்பில் மே – 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் அன்று பேரணி நடைபெற்றது.