திருநெல்வேலி மாவட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நியமனம்.!
![]()
திருநெல்வேலி மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் களப்பணிகளைத் துரிதப்படுத்தும் பொருட்டு, திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, இராதாபுரம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய திருநெல்வேலி மாவட்டத்திற்கு திரு.க.நடராஜன் அவர்கள் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்படுகிறார். அவருக்கு திருநெல்வேலி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
தலைவர்.







