வெ. சுந்தர் தேவேந்திரன் மரணம் – இரங்கல் செய்தி
நினைவுகள்
631 Views
Published:
10 Dec 2022
![]()
புதிய தமிழகம் கட்சி தகவல் தொழிற்நுட்ப பிரிவில் தீவிரமாக செயல்பட்டு வந்த விருதுநகர் மாவட்டம், வத்ராயிருப்பு – இரங்கபாளையத்தை சேர்ந்த வெ. சுந்தர் தேவேந்திரன் அவர்கள் சாலை விபத்தில் பலத்த காயமுற்று, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மரணமெய்தி விட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைகிறோம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் – உறவினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
– புதிய தமிழகம் கட்சி,
தலைமை அலுவலகம்.
09.12.2022








