முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி மறைவுக்கு டாக்டர் கிருஷ்ணசாமி இரங்கல்

நினைவுகள்
s2 343 Views
  • 4
  • 3
  • 4
  • 3
Published: 23 Nov 2023

Loading

தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி அவர்கள் மறைவிற்கு புதிய தமிழகம் கட்சியின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

1997 முதல் 2001 வரையிலும் விளிம்பு நிலை மக்கள் மீது சாதிய வன்கொடுமைகள் தலைவிரித்தாடிய காலகட்டத்தில் அதை தடுத்துநிறுத்த வலியுறுத்தி நாம் மனு அளித்தபோது அதை கனிவுடன் பரிசீலித்தார்.