மனித ஜீவன்களுக்கு அருமையிலும் அருமையானது விலைமதிப்பற்ற சுயமரியாதையே தவிர, பொருளாதார ஆதாயமோ, அனுகூலமோ அல்ல
அறிக்கைகள்
301 Views
Published:
07 Dec 2020
![]()
மனித ஜீவன்களுக்கு அருமையிலும் அருமையானது விலைமதிப்பற்ற சுயமரியாதையே தவிர, பொருளாதார ஆதாயமோ, அனுகூலமோ அல்ல
நாங்கள் தன்மானத்திற்காகவும், சுயமரியாதைக்காகவும் போராடி வருகிறோம். அதன் பொருட்டு எத்தகைய தியாகமும் செய்ய தயாராக இருக்கிறோம்”, என்று கூறி
அவமானத்துடனான சலுகையல்ல..! அதிகாரத்துடனான அடையாளமே எமது இலட்சியம்..!! என பட்டியல் வெளியேற்றத்திற்கு அடிகோலிய
அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளான இன்று, கோவை – பொதிகை இல்லத்தில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.