விருமாண்டி படம் பிரச்சனையில் காப்பாற்றிய ஜெயலலிதாவை – கமலஹாசன் மறந்தது ஏன்? டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி!

செய்திகள்
s2 453 Views
 • சண்டியர் கமலுக்கு டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பளார்

  சண்டியர் கமலுக்கு டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி பளார்

Published: 20 Feb 2023

Loading

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் களம் சூடு பிடித்து வரும் வேளையில் மக்கள் நீதி மையம் தலைவரும், நடிகருமான கமலஹாசன் என்னுடைய விஸ்வரூபம் படம் பிரச்சனையான போது உதவ கருணாநிதி முன் வந்தார் என்று திமுக கூட்டணி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் போது பேசினார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக புதிய தமிழகம் கட்சியின் இளைஞரணித் தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி;

விஸ்வருபத்திற்கு கருணாநிதி கொடுத்த ஆதரவு இருக்கட்டும்,
ஆனால் கமல்ஹாசன் ‘சண்டியத்தனம்’ செய்த போது,
“நியாயமான அறிவுரை வழங்கி”
அவரையும் அவர் படத்தையும் காப்பாற்றியது என்னவோ
அந்த ‘அம்மையார்’ தான் என்பதை கமல் மறந்துவிட்டாரா?!

மாறியது படப்பெயர் மட்டுமல்ல,
கமலின் கொட்டமும் தான்!