ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
செய்திகள்
458 Views
Published:
10 Feb 2023
![]()
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தல் அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் – மேட்டுக்கடையில் நடைபெற்றது. அதிமுக கூட்ட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு.
புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நமது அன்பிற்கினிய அஇஅதிமுக தலைமையில் அமையப்பெற்றிருக்க கூடிய கூட்டணியின் வேட்பாளர் சகோதரர் தென்னரசு அவர்களுக்கு வாக்களிப்பதுமட்டுமல்ல, இனி எஞ்சியிருக்க கூடிய பதினெட்டு தினங்களும் நம்மாலெல்லாம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவோம் என்று நான் இந்த இடத்திலே கேட்டு கொள்கிறேன்.






