வாக்காளர் நன்றி அறிவிப்பு கூட்டம்
செய்திகள்
209 Views
Published:
29 Jun 2024
![]()
2024 நாடாளுமன்ற தேர்தல் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவில், புளியங்குடி, கடையநல்லூரில் நடைபெற்றது.






