இந்து அறநிலைத்துறை நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை கோயில் சொத்து, வருவாய் விவரம் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

செய்திகள்
s2 319 Views
  • 2
  • Department of Hindu Charities
  • 3
  • 4
  • 2
  • Department of Hindu Charities
  • 3
  • 4
Published: 18 May 2021

Loading

கோயில்களின் சொத்துக்கள் குறித்து வெள்ளை அறிக்கையை அறநிலையத்துறை வெளியிடவேண்டுமென்று டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.