மே- 1 தொழிலாளர்கள் தினம்!

செய்திகள்
s2 393 Views
  • மே- 1 தொழிலாளர்கள் தினம்!

    மே- 1 தொழிலாளர்கள் தினம்!

  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • மே- 1 தொழிலாளர்கள் தினம்!
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
Published: 01 May 2021

Loading

தேயிலை தோட்டங்களில் காற்றில் கலந்த பேரோசையாக இருந்த தோட்ட தொழிலாளர்களின் அவலக் குரலை அனைத்துலக மனித உரிமையாளர்களின் கவனத்திற்கு முதன்முறையாக டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் கொண்டுவந்தார்.!

டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தொடர் போராட்டங்களே அந்த தொழிலாளர்களுக்கு விடுதலை காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை நல்கியது.!

சமூக நீதி வாய்கிழிய பேசும் திராவிட கட்சிகளோ, வர்க போராட்டமே பிழைப்பு என்று இருந்த கம்யூனிஸ்ட்களோ லட்சக்கணக்கான தோட்ட தொழிலாளர்களின் அவலநிலை பற்றி அன்று பேச வில்லை. அதை சட்டமன்றத்திலேயும் மக்கள் மன்றத்திலேயும் முதன்முதலாக புதிய தமிழகம் தான் வெளிக்கொண்டு வந்தது.