தேவேந்திரகுல வேளாளர்களை SC பட்டியலிலிருந்து நீக்கக்கோரி ஜன 6 ல் புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்!

செய்திகள்
s2 360 Views
  • டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி

    டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி

  • டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
Published: 08 Dec 2020

Loading

தேவேந்திரகுல வேளாளர் மக்களுடைய நீண்ட நெடுநாளைய கோரிக்கைகளுக்கு மாறாக அவர்களைத் தொடர்ந்து SC பட்டியலிலேயே நீடிக்கப் பரிந்துரை செய்யும் எடப்பாடி அரசைக் கண்டித்தும்,
பெயர் மாற்றத்துடன் கூடியப் பட்டியல் மாற்றத்திற்கு பரிந்துரை செய்யக் கோரியும்,
முதல்கட்டமாக 2021-ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 6-ஆம் தேதி இலட்சக்கணக்கான தேவேந்திரகுல மக்களை திரட்டி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை புதிய தமிழகம் கட்சி சார்பாக நடத்திட முடிவு செய்யப்படுகிறது!