7 பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திரகுல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

செய்திகள்
s2 285 Views
  • Edapaadi

    தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் - மத்திய அரசுக்கு பரிந்துரை

  • Edapaadi
Published: 05 Dec 2020

Loading

தேவேந்திரகுலத்தார், கடையர், காலாடி, குடும்பர், பள்ளர், பண்ணாடி, வாதிரியார் ஆகிய 7 உட்பிரிவுகளுக்கு பொதுப்பெயரிடுவது குறித்து அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவின் பரிந்துரைகளை ஏற்று “தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட” மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும்.