ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள்.!
செய்திகள்
454 Views
Published:
29 Aug 2023
![]()
கேரளா மாநிலத்திலும், உலகெங்கும் பரவிக் கிடக்க கூடிய மலையாள மக்களாலும் கொண்டாடப்படக்கூடிய மிக முக்கியமான பண்டிகை ஓணம் ஆகும். பல்வேறு புராண கதைகள் இதன்பின் இருப்பினும், கேரளாவின் முக்கிய பயிரான நெல் விளைச்சலை கொண்டாட கூடிய அறுவடை திருநாளாகவே ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நன்னாளில் அனைத்து மலையாள மக்களுக்கும் எல்லா நன்மையும் வந்து சேர புதிய தமிழகம் கட்சியின் ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
29.08.2023






