டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களுக்கு ‘தமிழ்நாடு – பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்கள்’ இணைந்து ‘தர்மசக்தி நாயகர் விருது’ வழங்கி கௌரவிப்பு

செய்திகள்
s2 485 Views
  • தர்மசக்தி நாயகர் விருது

    தர்மசக்தி நாயகர் விருது

  • Dr K Krishnasamy
  • Dr K Krishnasamy
  • தர்மசக்தி நாயகர் விருது
  • Dr K Krishnasamy
  • Dr K Krishnasamy
Published: 20 Dec 2021

Loading

தர்மசக்தி நாயகர் விருது!

இந்து ஒற்றுமை, சமூக ஒருமைப்பாடு, சமத்துவத்தை நிலைநாட்ட தொடர்ந்து பாடுபட்டு வரும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா அவர்களுக்கு ‘தமிழ்நாடு – பாண்டிச்சேரி விஸ்வகர்மா சமூக சங்கங்கள்’ இணைந்து ‘தர்மசக்தி நாயகர் விருது’ வழங்கி கௌரவித்து உள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘தர்மசக்தி நாயகர்’ விருதை பெற்ற டாக்டர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களையும்; தலைவர் டாக்டர் ஐயா அவர்களுக்கு ‘தர்மசக்தி நாயகர்’ விருது வழங்கி கௌரவித்த தமிழ்நாடு – புதுச்சேரி விஸ்வகர்மா சமுதாய சங்கங்களுக்கு புதிய தமிழகம் கட்சி தனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

– தலைமையகம்,
புதிய தமிழகம் கட்சி
19.12.2021