அரசியல் லாபத்திற்காக காவிரியை தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து விருதுநகரில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
அரசியல் லாபத்திற்காக காவிரியை தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து
இன்று 16.10.23
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நண்பகல் 12.00 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்படி,நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர்
மாவட்ட செயலாளர் (கி)
#VGகுணம் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக
மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர்
R. #செல்வக்குமார் BABL
மற்றும்
திரு.N. #சுந்தர் BABL
முன்னிலை வகித்தவர்கள்:
மாநில மகளிரணி
#காளீஸ்வரி
மாநில தொண்டரணி
#கார்த்திக்ராஜா
மாவட்ட இணை செயலாளர்
MPM #அய்யாச்சாமி
மாவட்ட இளைஞரணி
#பிரேம்குமார்
மாவட்ட மகளிரணி
#ஜெயபாண்டி
வரவேற்புரை :
#செந்தில்குமார்
நகர செயலாளர்
நன்றியுரை :
ஒன்றிய செயலாளர்கள்
#ஜோதிபாசு, #சுதாகர்
உட்பட
மாவட்ட துணை,
நகர, ஒன்றிய,
கிளை நிர்வாகிகள், தொண்டர்கள்
திரளாக கலந்து கொண்டனர்..
