அரசியல் லாபத்திற்காக காவிரியை தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து சேலத்தில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!
புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க. அரசியல் லாபத்திற்காக. காவேரி உரிமையை த் தாரை வார்க்கும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றியம் இடம் கெங்கவல்லி அண்ணா சிலை முன்பு நடைபெற்ரது 16.10.2023. திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் புதிய தமிழகம் கட்சியின். மாவட்டம் ஒன்றியம் நகரம் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். எஸ் என் ஹரிபாபு மாவட்ட செயலாளர்.பி எஸ் செல்வராஜ் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர். ஆர் சித்தேஸ்வரர் மாவட்ட இளைஞரணி செயலாளர். எம் முத்துக்குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் கிழக்கு மாவட்டம். ஆர் மாரிமுத்து மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர். எம் முருகதாஸ் கெங்கவல்லி ஒன்றிய செயலாளர். வேல்முருகன் ஒன்றிய துணைச் செயலாளர் கெங்கவல்லி எம் வெங்கடாசலம் ஒன்றிய தொழிலாளர் அணி செயலாளர். பாலசுப்பிரமணியம் ஒன்றிய துணைச் செயலாளர் தலைவாசல் இளையராஜா வீரகனூர் நகர செயலாளர். ஆசை ராயர் பாளையம் செட்டிமுத்து.இரா பெரியசாமி நகர செயலாளர் ஆத்தூர்.பி முருகேஷ் நகரத் தலைவர் ஆத்தூர். எம் மணிகண்டன் சட்டமன்றத் தொகுதி செயலாளர் ஆத்தூர். A வினோத் குமார் நகர இளைஞரணி செயலாளர் ஆத்தூர். அருள் நகர இளைஞரணி ஆத்தூர். மதியழகன் நகர இளைஞரணி ஆத்தூர். ஏ ராஜா மாணவரணி செயலாளர் ஆத்தூர். சதீஷ் சந்தோஷ் வார்டு பொறுப்பாளர் இயேசு சையத் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் சுமார் 70 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்
