,இன்று,(27-5-2023) காலை 12மணி சிவகாசி பஸ் நிலையம் முன்புஆர்ப்பாட்டம்!

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தியும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரியும் – புதிய தமிழகம் கட்சியின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தலைமை அய்யாச்சாமி மாவட்ட துணை செயலாளர், மாநகர செயலாளர் இலட்சுமணன் மற்றும் சிவகாசி ஒன்றிய செயலாளர் முருகன் பிரபு ஆகியோர் முன்னிலையிலும், கண்டன சிறப்புரை மாநில மகளிர் அணி காளீஸ்வரி மாநில தொண்டரணி செயலாளர் கார்த்திகைராஜா, மாவட்ட வர்த்தக அணி பொன்னுச்சாமி,மற்றும் மற்றும் கலந்து கொண்டவர்கள் முன்னாள் ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி ஆலமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிக்குமார், கணேஷ் குமார், மிளகாய்பட்டி கணேசன், சின்னப்பொட்டலபட்டி முருகேசன், சுக்கிர்வார்பட்டி அழகுராஜா, மாநகர எண் துணை செயலாளர் குமரேசன், பள்ளபட்டி செல்வராஜ், இணையதள பிரிவு சுப்புராஜ் பாண்டியன், டிசைனர் தங்கப்பாண்டி, பொட்டல்பட்டி கிளைச் செயலாளர் கணேசன்,30பெண்கள் உள்பட மற்றும் 125க்கும் மேற்பட்டவர்கள் தொண்டர்களும் புதிய தமிழகம் கட்சி முன்னால் இந்நாள் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர், நன்றி உரை முன்னால் நகர செயலாளர் சிவானந்தம்

#டாஸ்மாக்_யுத்தம்