சாராயத்துறை ஊழல், கள்ளச்சந்தை மது மரணங்கள்,கடந்த முறை போக்குவரத்துத் துறை அமைச்சாராக இருந்த போது வேலை வாங்கித்தருவதாக செய்த மோசடி என ஊழல் மலிந்த செந்தில் பாலாஜியை பதவி நீக்க வலியுறுத்தி டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கிணங்க இன்று கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செந்தில் பாலாஜியை பதவி நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
இடம்:கோவை
தேதி:27 மே 2023
