இன்று மே தினம் தூத்துக்குடி மாவட்டம் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து சரியாக 12 மணி அளவில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் இரும்பொறை சேதுராமன் அவர்கள் தலைமையில் மற்றும் கிருபை ராஜ் மாநில துணை அமைப்புச் செயலாளர் கோவில்பட்டி தொகுதி செயலாளர் அதி குமார குடும்பர் பேரணி துவங்கியது பேரணியில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் எட்டு மணி நேர வேலை சட்டத்தை உறுதி செய்யவும் 12 மணி நேர வேலை திட்டத்தை ரத்து செய்யவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன பேரணி ஆர்டிஓ ஆபீஸ் சுந்தரலிங்கம் சிலை இ எஸ் ஐ மருத்துவமனை வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவு பெற்றது வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோசங்கள் எழுப்பப்பட்டு பேரணி நிறைவு பெற்றது பேரணியில் மாநில பொருளாளர் செல்லத்துரை மாநில துணை அமைப்பு செயலாளர் லிங்கராஜ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் ஓட்டப்பிடாரம் பரமசிவம் இளைஞரணி குறுக்காட்டூர் சதீஷ் ஸ்டுடியோ பெருமாள் ஒன்றிய செயலாளர்கள் கோவில்பட்டி பொறியாளர் கருப்பசாமி நகர செயலாளர் ஆட்டோ மாடசாமி, அதிகுமார், ஒன்றிய செயலாளர் செண்பக கனி ஜெய வீரன் முருகேசன் கயத்தாறு முருகையா சக்கரவர்த்தி பாஸ்கர் தங்க முருகேசன் அழகர்சாமி மாநில மகளிர் அணி சரஸ்வதி பிரேமா மற்றும் ஹென்றி உள்பட கோவில்பட்டி திட்டம் குளத்தை சேர்ந்த மகளிர் அணி நிர்வாகிகள் திட்டம் குளத்தை சேர்ந்த கோவில்பட்டி நகரத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் உள்ளடக்கிய 120க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டு நிறைவு செய்தனர் முருகேசன் அவர்கள் நன்றி உரை ஆற்றினார்
8 மணி நேர உரிமை மீட்பு பேரணி – கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முதல் வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது
இடம்:கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
தேதி:1 மே 2023
முந்தையது
8 மணி நேர உரிமை மீட்பு பேரணி – இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் காந்தி சிலை வரை நடைபெற்றது
தேதி: 1 மே 2023
இடம்: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
அடுத்தது
8 மணி நேர உரிமை மீட்பு பேரணி – திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் வரை நடைபெற்றது
தேதி: 1 மே 2023
இடம்: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்
