புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் ஆணைக்கிணங்க திண்டுக்கல் மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் சார்பில் மே 1 தொழிலாளர் தின பேரணி பேரணி நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கா சிவநாத பாண்டியன் அவர்கள் தலைமையிலும்
முன்னிலை கோபாலகிருஷ்ணன் தொழிற்சங்க செயலாளர்
வரவேற்புரை கோபி மாநகர செயலாளர்
கூட்டத்தில் கலந்து கொண்டோர்
பழனி விஜயகுமார் மாநில துனைச் செயலாளர்
சௌந்தராஜன் மாவட்ட இணைச் செயலாளர்
பிரதீப் பாண்டியன் மாவட்ட இளைஞர் அணி செயலாளர்
சின்ன கருப்பு மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்
தினேஷ் மாவட்ட தொண்டர் அணி செயலாளர்
சரவணன் வடமதுரை ஒன்றிய செயலாளர்
பெரியசாமி ஒட்டன்சத்திரம் ஒன்றிய செயலாளர்
மாவட்ட துணை செயலாளர் மகாதேவன்
நிலக்கோட்டை ஒன்றியம் குமார்
வத்தலகுண்டு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் நீதி அரசன்
குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் மணிகண்டன்
பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர் ரத்தினம் பொன்னர்
முருகவேல் ரஞ்சித் மகாமுனி ராஜா கருப்பையா தோரா மணி மற்றும் புதிய தமிழகம் கட்சியின் ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பெரும்பான்மையாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கூட்டத்தில் புதிய தமிழகம் சார்பில் கோஷங்கள் எழுப்பப்பட்டு பேரணியாக சென்று திண்டுக்கல் மாநகராட்சி முன்பாக முடிவுற்றது
நன்றி உரை
பொன்னர் திண்டுக்கல் ஒன்றிய செயலாளர்
