புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கு இணங்க மாநில பொதுச்செயலாளர் திரு வே.க. அய்யர் அவர்கள் மாநில தலைமை நிலையசெயலாளர் திரு ஜான் கிறிஸ்டோபர் அவர்களின் வழிகாட்டுதலின் படி சங்கரன்கோவில் தொகுதி செயலாளர் திரு ராமையா அவர்கள் குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் அவர்கள் இணைந்து சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குருவிகுளம் ஒன்றியம் பெ.ஆலங்குளம், சேவல் குளம்,மருதாபுரி, அழகாபுரி,சத்திரம் கொண்டான் கிராமத்தில் கிளை நிர்வாகிகள் மற்றும் மக்கள் சந்திப்பு, உடன்: இராம்குமார் தேவேந்திரன் PT ITWING