நான்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோர் மீது தாக்குதல் – டாக்டர் கிருஷ்ணசாமி நேரில் ஆறுதல்
செய்திகள்
324 Views
Published:
24 Aug 2023
![]()
நான்குநேரி பள்ளி மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கை சந்திரா செல்வி ஆகியோர் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் அதிர்ச்சியில் உயிரிழந்த கிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தினரை – புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் அய்யா அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினார்கள் மேலும் அந்தப் பகுதியில் நிலவும் சாதிய பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார்கள்..!






