புதிய தமிழகம் கட்சி தலைவர் டாகடர்.கிருஷ்ணசாமி. MD., EX. MLA அவர்களின் ஆணைகினங்க புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்கள் திரு. அமலதாஸ்(கிழக்கு) மற்றும் திரு. சிக்கிரி அ.செல்வராஜ் (மேற்கு) வத்திராயிருப்பு ஒன்றியம் குன்னுர் கிராமம், வ.புதுப்பட்டி, கீழப்பட்டி , அம்பேத்கர் தெரு சென்று நம் சமுதாய மக்களை சந்தித்து வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு ஒன்றிய வாக்குச்சாவடி முகவர்கள் தேர்வு
இடம்:வத்திராயிருப்பு ஒன்றியம்
தேதி:2 ஜூலை 2023
முந்தையது
தலைவர் அவர்களின் சுற்று பயணம் மற்றும் மதுவிலக்கு பொதுக்கூட்டங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தேதி: 2 ஜூலை 2023
இடம்: வத்திராயிருப்பு ஒன்றியம்
அடுத்தது
அரசு பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி நடைபெறும் பொதுக்கூட்டம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
தேதி: 2 ஜூலை 2023
இடம்: வத்திராயிருப்பு ஒன்றியம்
