தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் ஆணைக்கு இணங்க புதிய தமிழகம் கட்சி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிகளில் தலைவர் அவர்களின் சுற்றுப்பயணம் மதுவிலக்கு சம்பந்தமான பொதுக்கூட்டங்கள் மற்றும் வாக்காளர் முகவர் அமைக்கும் பணிக்கான ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் நடைபெற்றது.

தலைமை
அ.ராசையா
மாவட்ட செயலாளர்

வரவேற்புரை

செ.செல்வரஜ்
மாவட்ட இணை செயலாளர்

முன்னிலை

க.தங்கபாண்டி
மாவட்ட துணை செயலாளர்

சிறப்பு அழைப்பாளர்கள்

வீ.கே.அய்யர்
மாநில பொதுச் செயலாளர்

திரு.பாலசுந்தராஜ்
மாநில துணை அமைப்பு செயலாளர்

திரு.இரும்பொறை சேதுராமன்
மாநில துணை கொள்கை பரப்பு செயலாளர்
[வாசுதேவநல்லூர் பொறுப்பாளர்]

வீ.ஜி.குணம்
மாவட்ட இணை செயலாளர்- விருதுநகர்
[ வாசுதேவநல்லூர் பொறுப்பாறுளர்) இடம்: *அசெம்பிளி லாட்ஜ்
*சங்கரன்கோவில் நாள்: 02:07:2023 நேரம்: மாலை 4 மணி

ராம்குமார் தேவேந்திரன் PT IT WING

புதிய தமிழகம் கட்சியின் தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, தேர்தல் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம். இன்று 02.07.2023 ல், சங்கரன்கோவில் அசெம்பிளி மீட்டிங் ஹாலில் நடைபெற்றது. தலைமை: அ.ராசையா.மாவட்டச் செயலாளர் அவர்கள். வரவேற்புரை செ.செல்வராஜ் மாவட்ட இணை செயலாளர் அவர்கள், முன்னிலை க.தங்கப்பாண்டி மாவட்டத் துணைச் செயலாளர் அவர்கள்.சிறப்பு அழைப்பாளர்கள்: திரு வி கே அய்யர் அவர்கள். மாநில பொதுச் செயலாளர், திரு, பொ.பாலசுந்தரராஜ், மாநில துணை அமைப்புச்செயலாளரும் – சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி மேலிட பொறுப்பாளர், திரு.ஆ.இரும்பொறை சேதுராமன் அவர்கள், மாநிலத் துணைக் கொள்கைபரப்பு செயலாளர். திரு,வி.ஜி குணம் அவர்கள் விருதுநகர் மாவட்ட இணை செயலாளர் , A.ராமையா, குருவிகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர், A.சரவணன், குருவிகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர், சுந்தர்ராஜ், பேரூராட்சி செயலாளர், Sசுகுமார் மேலநீலிதநல்லூர் ஒன்றிய செயலாளர். K.சங்கரலிங்கம்ஒன்றிய செயலாளர், M.முகேஷ், நகர செயலாளர், K.மகேஸ்குருவிகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதிப்பட்ட, ஒன்றிய ,நகர பேரூர்,கிளை , மற்றும் தேர்தல் முகவர்கள் கலந்துகொண்டு கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.🇧🇾 தீர்மானம்:1. தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதியை தலைமையிடமாக கொண்டு ஒவ்வொரு தொகுதியிலும் புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் அலுவலகம் “சமூக நீதி போராளி” தலைவர் டாக்டர் ஐயா அவர்களின் தலைமையிலும், மாவட்ட செயலாளர் அ.ராசையா அவர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளின் சீறிய முயற்சியிலும் சங்கரன் கோயில் சட்டமன்றத் தொகுதி உட்பட வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் புதிய தமிழகம் கட்சி தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது அலுவலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கும் அனைத்து சமூக விளிம்பு நிலை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தரும் நோக்கத்தில் அலுவலகம் முழு நேரமும் செயல்படும் என்பதை நிர்வாகிகள் பொதுமக்களிடம் தெரிவித்திட வேண்டும் என்பதை இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது,🇧🇾 தீர்மானம்: 2 புதிய தமிழகம் கட்சியின் தேர்தல் பணிகளில் வாக்குச்சாவடி முகவர்களாக நியமனம் செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து செயலாற்ற வேண்டும் மக்களிடம் நேரில் சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்துதலைமைக்கும் ,தலைவருக்கும் தெரிவித்திட வேண்டுமென கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது🇧🇾 தீர்மானம் 3: “சமூகநீதி போராளி” தலைவர் – டாக்டர் அய்யா அவர்களின் தலைமையில் நடைபெறும் டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழக மக்களையும் நாட்டையும் மது பழக்கத்திலிருந்து காப்பாற்றிட நடைபெறும் பொது கூட்டங்களில் பெருந்தலான மக்களை திரட்டிடவும் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றிட நிர்வாகிகள் அனைவரும் தீவிர களப்பணியாற்றிட வேண்டுமென கூட்டத்தின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது🇧🇾 தீர்மானம் .4 : வருகின்ற 2024 இல் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி எதிர்நோக்கி உள்ள சவால்களையும் எதிரணியினரால்தவறான பரப்புரைகளை முறியடிப்பது பற்றி மாதம் இருமுறை களப்பணியாளர்கள் கலந்தாய்வு கூட்டம் நடத்தி செயல்பட வேண்டுமென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது🇧🇾 தீர்மானம் 5 தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி வருகின்ற ஜூலை 15 டாஸ்மாக் கடை முன்பாக மதுபாட்டில் உடைக்கும் போராட்டம் நடைபெற உள்ளது இந்த போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சி தரும் பொதுமக்களும் பெண்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு போராட்டத்தினை வெற்றி பெற செய்ய வேண்டுமாய் இக்கூட்டத்தின் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டது🇧🇾 தீர்மானம் :6 சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது இப்பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர் எனவே பணியை விரைந்து முடிக்க வேண்டும் மேலும் சங்கரன்கோயில் ஆடித்தவசுக்கு முன்பு டவுனுக்குள் தோண்டி போட்டுள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதை விரைவில் சரிசெய்திடவேண்டும்என தமிழக அரசை புதிய தமிழகம் கட்சி வலியுறுத்துகிறது.🇧🇾இக்கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் மாநில ,மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை ,நிர்வாகிகளான ,சாமிதுரை புளியங்குடி நகர செயலாளர், A கந்தவேல், சங்கரன்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் M.மாடசாமி மேற்கு ஒன்றிய செயலாளர், உமர் காத்தா,.வாசுதேவநல்லூர் பேரூர் செயலாளர் K.செல்வம் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர், B. மரியதாஸ், வாசுதேவநல்லூர் ஒன்றிய இணைச்செயலாளர் முருகேசன், சங்கரன்கோவில் ஒன்றிய இணைச்செயலாளர் வேல்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர்,வில்சன் ஐடி விங், K.சுப்புராஜ் ஒன்றிய பொருளாளர் மஸ்கன் (எ) கருப்பசாமி, கிளைச் செயலாளர் முருகன், சுந்தரலிங்கம் நகர் கிளை செயலாளர் பாண்டி கிளை செயலாளர், மணிகண்டன் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய செயலாளர், உட்பட நிர்வாகிகள், பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.🇧🇾 தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி, புதிய தமிழகம கட்சி🇧🇾