புதிய தமிழகம் கட்சியின் அடையாளமாகவும் ஏழை எளிய விழிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காக டாக்டர் ஐயா அவர்களின் தலைமை ஏற்று திறம்பட செயலாற்றிய பெரியவர் செல்லமுத்து அவர்களின் இறப்பு தமிழ் சமூகத்திற்கு பேரிழப்பாகும். அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டு  புதிய தமிழகம் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர்