புதிய தமிழகம் கட்சி
திருச்சி மேற்கு மாவட்டம் சார்பாக
“டாஸ்மாக் குடியின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம்!
மது இல்லா
புதிய தமிழகம் படைப்போம்!”
எனும் முழக்கத்தை முன்வைத்து பொது மக்களிடையே மதுவுக்கு எதிரான பிரச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் மதுவினால் ஏற்படும் சமூக சீர்கேடுகளும் ,சீரழிவுகளும் பொருளாதார இழப்புகளும், உடல்ரீதியான ,உள்ள ரீதியான பாதிப்புகளை டாக்டர் என்கின்ற முறையிலும் தலைவர் என்கின்ற வகையிலும் டாக்டர் ஐயா அவர்களால் எழுதப்பட்ட
TASMAC குடி யின் பிடியிலிருந்து தமிழகத்தை மீட்போம்!
மது இல்லாத
புதிய தமிழகம் படைப்போம்!
நூலினை இன்று 26.6.2023 6.30.மணியளவில் முசிறி கைகாட்டி பகுதியில் பேருந்து பயணிகளிடமும் பொது மக்களிடமும் நூல் வழங்கி மது ஒழிப்பு மக்கள் இயக்கப் பணியினை மேற்கொண்ட போது
இப்பணியில்…
வாழையூர் குணா M.A.,M.ED.,M.PHIL.,
மாநில துணைக் கொள்கை பரப்பு செயலாளர் ,
மு. சின்னையன்
மேற்கு மாவட்ட செயலாளர்
ம. தினகரன்
வடக்கு மாவட்ட செயலாளர்
விஜய .பிரபு M.SC.,M.PHIL.,
மாநில இளைஞரணி குழு உறுப்பினர்,
மனோ.செந்தில்குமார் B.A.,
மேற்கு மாவட்ட தொண்டரணி செயலாளர் ,
தண்டலை S.செந்தில்குமார் .,B.A.,
முசிறி ஒன்றிய செயலாளர் ,
R. கிருஷ்ண மூர்த்தி B.E.,
மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் ,
வெள்ளூர் முருகேஷ் B.SC.,
முசிறி ஒன்றிய துணை செயலாளர்,
பாண்டி (எ)வேல்முருகன்
தொட்டிய நகர செயலாளர்
சேர்குடி ஜீவா,B.A.,
ஒன்றிய பொறுப்பாளர் ,
ஏவூர் மதி
ஒன்றிய துணை இளைஞரணி செயலாளர் ,
மாதேஷ்வரன் B.A.,DTTM.,
ஏவூர் ,சிவகுமார்
ம.தங்கதுரை
மற்றும் கலந்து கொண்டனர் .
